TNPSC Thervupettagam

சர்வதேச மின் கழிவு தினம் - அக்டோபர் 14

October 20 , 2022 675 days 382 0
  • சர்வதேச மின் கழிவு தினமானது, 2018 ஆம் ஆண்டில் மின் மற்றும் மின்னணு உபகரண கழிவு மறுசுழற்சி (WEEE) மன்றத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இது மின்சார மற்றும் மின்னணு உபகரணக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் பொது சுய விவரத்தை மேம்படுத்துவதையும், மறுசுழற்சி செய்ய நுகர்வோரை ஊக்குவிக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டானது, 5வது சர்வதேச மின் கழிவு தினமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவுடன், “எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அனைத்தையும் மறுசுழற்சி செய்யுங்கள்” என்ற முழக்கத்தின் கீழ், சிறிய மின்னணு கழிவுகளின் மீது கவனம் செலுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்