TNPSC Thervupettagam

சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையம்

December 14 , 2022 586 days 291 0
  • 2023-25 ஆகிய காலக் கட்டத்திற்கான சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையத்தின் (IEC) துணைத் தலைமை மற்றும் உத்திசார் மேலாண்மை வாரியத்தின் (SMB) தலைமை ஆகிய பொறுப்புகளை இந்தியா பெற்றுள்ளது.
  • சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையம் என்பது அனைத்து மின்சார, மின்னணு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச தர நிலைகளை வெளியிடும் ஒரு சர்வதேசத் தரநிலை அமைப்பாகும்.
  • உத்திசார் மேலாண்மை வாரியம் என்பது தொழில்நுட்பக் கொள்கை விவகாரங்களுக்கான பொறுப்பினை வகிக்கும் சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையத்தின் ஒரு உச்ச நிர்வாகக் குழுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்