நமது சமூகத்தில் முதியோர்களின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் பங்களிப்புகளுக்காக வேண்டி நமது மரியாதையினைத் தெரிவிப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்.
முதியோர்களின் நல்வாழ்வு, கண்ணியம் மற்றும் உரிமைகளை ஆதரிக்கும் பல்வேறு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் ஒரு அவசியத்தை நினைவூட்டுவதாக இந்த அனுசரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "உலகளாவிய முதியோர் மனித உரிமைகள் பிரகடனத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்தல் : அனைத்து தலைமுறைகளிலும்" என்பதாகும்.