TNPSC Thervupettagam

சர்வதேச மூத்த குடிமக்கள் தினம் – அக்டோபர் 01

October 4 , 2020 1427 days 407 0
  • 2020 ஆம் ஆண்டானது சர்வதேச மூத்த குடிமக்கள் தினத்தின் 30வது நினைவு தினத்தைக் குறிக்கின்றது.
  • இது மூத்த குடிமக்களின் வாழ்வைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்தும் அவர்களின் பங்களிப்பு குறித்தும் அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, கொள்ளை நோய் : வயது மற்றும் வயதாவது குறித்த விவகாரங்களை நாம் அணுகுவதை அது எவ்வாறு மாற்றும்?” (Pandemics: Do They Change How We Address Age and Ageing?) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்