TNPSC Thervupettagam

சர்வதேச மேம்பாட்டிற்கான விளையாட்டு தினம் - ஏப்ரல் 06

April 12 , 2024 227 days 187 0
  • இது நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் உலகெங்கிலும் உள்ள சமூகங்களிலும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை வெகுவாக அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நம்மை மிகவும் சுறுசுறுப்பாகவும், போட்டித் தன்மையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்ற விளையாட்டு ஆனது சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "அமைதியான மற்றும் உள்ளார்ந்த சமூகங்களை மேம்படுத்துவதற்கான விளையாட்டு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்