TNPSC Thervupettagam

சர்வதேச மேம்பாட்டு வாரம் - பிப்ரவரி 02 முதல் 08 வரை

February 8 , 2025 14 days 49 0
  • பிப்ரவரி மாதத்தின் முதல் வாரம் முழுவதும், சர்வதேச மேம்பாட்டு வாரம் (IDW) என்பது கொண்டாடப்படுகிறது.
  • உலகளாவிய மேம்பாட்டிற்கு என்று மக்களின் பங்களிப்புகள் குறித்து பயிற்றுவித்தல், மேம்படுத்துதல், ஈடுபடுத்தல் மற்றும் அந்த பங்களிப்புகளை நினைவு கூருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Building a better world together” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்