TNPSC Thervupettagam

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் - செப்டம்பர் 30

October 2 , 2018 2187 days 1002 0
  • 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று இரண்டாவது சர்வதேச மொழிபெயர்ப்பு தினமானது ஐக்கிய நாடுகள் அவையால் அனுசரிக்கப்பட்டது.
  • உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகை செய்து வளர்ச்சிற்கு வழிவகுக்குகின்ற சர்வதேச இராஜதந்திரப் பணிகளில் மொழி வல்லுனர்களாக பணியாற்றுகின்ற போற்றப்படாத மொழி பெயர்ப்பாளர்களின் பங்களிப்பை இத்தினம் அங்கீகரிக்கிறது.
  • 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் ஐ.நா. பொதுச் சபையால் நிறுவப்பட்டது.
  • மொழிபெயர்ப்பாளர்களின் தலைவராக கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளர் செயின்ட் ஜெரோம் என்பவரின் நினைவாக செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்