இது மொழியியல் மற்றும் கலாச்சாரப் பிளவுகளை இணைக்கச் செய்வதில் மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களின் மிகவும் விலைமதிப்பற்ற ஒரு பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
இந்த நாள் மொழி பெயர்ப்பாளர்களின் புரவலராகக் கருதப்படும் பைபிள் மொழி பெயர்ப்பாளர் புனித ஜெரோமின் மறைவுத் தினத்தைக் கொண்டாடுகிறது.
அவர் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளிலிருந்து பைபிளின் புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியை, லத்தீன் மொழியில் மொழி பெயர்த்த சில முன்னெடுப்புகளுக்காக அறியப் படுகிறார்.