TNPSC Thervupettagam

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் - செப்டம்பர் 30

September 30 , 2022 695 days 271 0
  • மொழிபெயர்ப்புத் தொழில் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மொழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும்.
  • இந்தத் தினமானது மொழித் துறை வல்லுனர்களின் பணிக்குக் கௌரமளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மொழிபெயர்ப்பாளர்களின் புரவலராகக் கருதப்படும் வேதாகமத்தின் மொழி பெயர்ப்பாளர் புனித ஜெரோம் அவர்களின் நினைவாக ஐக்கிய நாடுகள் சபை இந்தத் தினத்தினைக் கொண்டாடுகிறது.
  • கி.பி. 420 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று பெத்லகேம் அருகே ஜெரோம்  நகரில் அவர் உயிரிழந்தார்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'தடைகள் இல்லாத உலகம்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்