சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் – 30 செப்டம்பர்
September 30 , 2021
1063 days
363
- மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற மொழிசார்ந்த தொழில் முறையினருக்கு கௌரவம் அளிக்கும் வகையில் இந்த சிறப்பு தினமானது உருவாக்கப் பட்டது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “United in Translation” என்பதாகும்.
- புனித ஜெரோம் என்ற தேவாலயத்தின் ஒரு பாதிரியாரான பைபிள் புத்தகத்தின் மொழி பெயர்ப்பாளரைக் கொண்டாடும் வகையில் இந்த தேதியானது தேர்ந்தெடுக்கப் பட்டது.
- இவர் மொழிபெயர்ப்பாளர்களின் புரவலர் எனவும் கருதப்படுகிறார்.
Post Views:
363