TNPSC Thervupettagam

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் – செப்டம்பர் 30

September 30 , 2020 1431 days 444 0
  • இது மொழிபெயர்ப்பு தொழில்முறை குறித்தும் மொழிபெயர்ப்பு வல்லுநர்களின் பணிக்கு மரியாதை செலுத்துவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நமது மாறி வரும் உலகில் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பரஸ்பர மரியாதையை ஊக்குவிப்பதற்கு உதவுகின்றது.
  • செப்டம்பர் 30 ஆனது விவிலிய மொழிபெயர்ப்பாளரான செயிண்ட் ஜெரோமை அனுசரிக்கின்றது. இவர் மொழி பெயர்ப்பாளர்களின் புரவலர் என்று அறியப் படுகின்றார்.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நெருக்கடிக் காலத்தில் உலகிற்கான சொற்களைக் கண்டுபிடித்தல்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்