TNPSC Thervupettagam

சர்வதேச யுனிசெஃப் தினம் - டிசம்பர் 11

December 13 , 2020 1356 days 478 0
  • யுனிசெஃப் என்பது குழந்தைகளின் உரிமையைக் காக்கும் ஒரு அமைப்பாகும்.
  • இது 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி அன்று நிறுவப்பட்டது.
  • ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) என்பது உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு மனிதாபிமான மற்றும் மேம்பாட்டிற்கான உதவிகளை வழங்கும் ஐக்கிய நாடுகளின் ஒரு முகமையாகும்.
  • யுனிசெப்பின் முக்கிய குறிக்கோள், ‘ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வளர வாய்ப்பளிப்பதாகும்’.
  • இந்த அமைப்பு முதலில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர நிதி என்று பெயரிடப் பட்டது.
  • 1953 ஆம் ஆண்டில், அதிலிருந்த ‘சர்வதேசம்' மற்றும் ‘அவசரம்’ ஆகிய இரண்டு சொற்கள் கைவிடப் பட்டன, ஆனால் அந்தப் பெயர்களின் சுருக்கம் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்