TNPSC Thervupettagam

சர்வதேச யோகா தினம் – ஜுன் 21

June 24 , 2019 1982 days 555 0
  • தினசரி வாழ்வில் யோகாவின் நன்மைகள் குறித்து உளகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 அன்று சர்வதேச யோகா தினமானது கொண்டாடப்படுகின்றது.
  • இந்தியப் பிரதமர் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்வில் மற்ற பங்கேற்பாளர்களுடன் யோகாப் பயிற்சியை மேற்கொண்டார்.
  • 5-வது சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளானது “காலநிலை நடவடிக்கைகள்” என்பதாகும்.
  • 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் ஐ.நா. பொதுச் சபையானது ஜுன் 21ஆம் நாள் சர்வதேச அல்லது உலக யோகா தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது.
  • 2015 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச யோகா தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்