TNPSC Thervupettagam

சர்வதேச யோகா தினம் – ஜுன் 21

June 23 , 2021 1163 days 375 0
  • இந்த ஆண்டு 7வது சர்வதேச யோகா தினமானது உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டது.
  • ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம் எனும் ஒரு குறிக்கோளுடன் இந்த தினமானது கொண்டாடப் படுகிறது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, ஆரோக்கியத்திற்காக யோகாஎன்பது ஆகும்.
  • இந்த நாளில் mYoga எனும் ஒரு கைபேசிச் செயலியை பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்டார்.
  • இந்தச் செயலியானது உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்