சர்வதேச யோகா தினம் – ஜுன் 21
June 23 , 2020
1620 days
408
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஆரோக்கியத்திற்கான யோகா : வீட்டிலேயே யோகாவை மேற்கொள்ளல்” என்பதாகும்.
- 2014 ஆம் ஆண்டில் சர்வதேச யோகா தினமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் வெளியிடப்பட்ட ஒரு தீர்மானத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- இத்தினம் வட துருவத்தில் இந்த ஆண்டின் நீண்ட பகலைக் கொண்ட ஒரு தினம் ஆகும்.
Post Views:
408