TNPSC Thervupettagam

சர்வதேச யோகா தினம்

June 24 , 2018 2345 days 591 0
  • சர்வதேச யோகா தினம் அதன் தொடக்கமான 2015ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) சர்வதேச யோகா தினத்தை ஒருமனதாக அறிவித்தது.
  • ஜூன் 21 என்பது வடதுருவத்தின் நீண்ட தினம் என்பதற்காகவும் உலகின் பல பகுதிகளில் சிறந்த முக்கியத்துவம் வகிக்கும் தினமாக இருப்பதாலும் சர்வதேச யோகா தினமாக தேர்வு செய்யப்பட்டது.
  • இந்த வரும், டேஹ்ராடூன் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதம மந்திரியின் பங்கேற்புடன் இந்த நிகழ்வானது நடைபெற்றது.
  • ராஜஸ்தானில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் ஒரே இடத்தில் யோகா பயிற்சினை செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
  • 2018-ன் கருத்துரு “அமைதிக்கான யோகா” (Yoga for Peace).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்