TNPSC Thervupettagam

சர்வதேச யோகா திருவிழா

March 4 , 2021 1275 days 480 0
  • சர்வதேச யோகா திருவிழாவானது ரிஷிகேஷ் நகரில் உத்தரகாண்டின் வேளாண் துறை அமைச்சரான சுபோத் உன்னியல், அகில பாரதிய அகாடா பரிசத்தின் தலைவரான நரேந்திர கிரி மற்றும் பதஞ்சலி யோகா பீடத்தின் தலைவரான ஆச்சாரியா பாலகிருஷ்ணா ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இது மார்ச் 01 ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது.
  • இது ஏழு நாட்கள் நடைபெறும் ஒரு சர்வதேச யோகா திருவிழாவாகும்.
  • இந்தத் திருவிழாவானது உத்தரகாண்ட் சுற்றுலாத் துறை மேம்பாட்டு வாரியம் மற்றும் கார்வால் மண்டல் விகாஸ் நிகம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்