TNPSC Thervupettagam

சர்வதேச ரோமானி தினம் - ஏப்ரல் 08

April 10 , 2022 870 days 368 0
  • 1990 ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • சர்வதேச ரோமானியத் தினமானது உலகளவில் உள்ள  ரோமானிய சமூகங்கள் மீதான பாகுபாடுகள் குறித்து கவனத்தை ஈர்க்கிறது.
  • இது அனைவரின் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் மற்றும் கடைபிடிக்கப் பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்