இது ரோமானியக் கலாச்சாரம், வரலாறு மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டாடச் செய்வதையும், ரோமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 1971 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் இலண்டன் அருகே உள்ள ஓர்பிங்டன் என்னும் இடத்தில் நடைபெற்ற முதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலக ரோமானிய மாநாட்டினை நினைவு கூருகிறது.
இது உலகத் தேவாலயச் சபை மற்றும் இந்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது.