TNPSC Thervupettagam

சர்வதேச ரோமானியர்கள் தினம் – ஏப்ரல் 08

April 10 , 2021 1238 days 463 0
  • சர்வதேச ரோமானியர்கள் தினமானது ரோமானியர் கலாச்சாரத்தைக் கொண்டாடவும் ரோமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடைபிடிக்கப் படுகிறது.
  • இத்தினம் லண்டன் அருகே உள்ள செல்ஸ்ஃபீல்டில் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்ற ரோமானியப் பிரதிநிதிகளின் முதல் மாபெரும் சர்வதேச சந்திப்பினை நினைவு கூறும் வகையில் கொண்டாடப் படுகிறது.
  • 1990 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ரோமானிய தினமானது சர்வதேச ரோமானிய ஒன்றியத்தால் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்