TNPSC Thervupettagam

சர்வதேச வங்கிகள் தினம் 2023 – டிசம்பர் 04

December 4 , 2023 358 days 153 0
  • 2019 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஆனது டிசம்பர் 04 ஆம் தேதியை சர்வதேச வங்கி தினமாகக் அனுசரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • உலகளாவியப் பணவியல் மற்றும் நிதி அமைப்பின் பயன் மிகு செயல்பாட்டைப் பாதுகாப்பதில் வங்கிகளின் கூட்டு ஒத்துழைப்பிற்கு இது முக்கியத்துவம் அளிக்கிறது.
  • “நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைதல் மற்றும் உலகளாவிய நிதி கட்டமைப்பை மேம்படுத்துதல்” என்பது இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்