TNPSC Thervupettagam

சர்வதேச வங்கிகள் தினம் – டிசம்பர் 04

December 6 , 2021 995 days 398 0
  • நிதியியலின் நிலையான மேம்பாடுகளில் பலதரப்பு மற்றும் சர்வதேச மேம்பாட்டு வங்கிகளின் முக்கியத்துவத்தினை அங்கீகரிப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதில் உறுப்பினர் நாடுகள் அளிக்கும் பங்களிப்பில் வங்கி அமைப்புகளின் முக்கியப் பங்கினை அங்கீகரிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையும் இத்தினத்தினை அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்