TNPSC Thervupettagam

சர்வதேச வணிக நோக்கம் சாரா வானொலி தினம் - ஏப்ரல் 18

April 21 , 2024 218 days 209 0
  • வணிக நோக்கம் சாரா வானொலியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அதன் அலைக்கற்றைச் சலுகைகளை மேம்படுத்துவதற்கும் என்று இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
  • வணிக நோக்கம் சாரா வானொலி என்பது குறுகிய அலைவரிசையிலான ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் முதல் வகை கம்பிவட இணைப்பில்லா தகவல்தொடர்பு ஆகும்.
  • இந்தத் தினமானது முதன்முதலில் 1925 ஆம் ஆண்டில் பயில்முறை வானொலி ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டது.
  • சர்வதேச வணிக நோக்கம் சாரா வானொலி ஒன்றியமானது (IARU) பாரீஸ் நகரில் 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்