TNPSC Thervupettagam

சர்வதேச வன தினம் - மார்ச் 21

March 25 , 2025 6 days 24 0
  • இது 2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் (UNGA) நிறுவப் பட்டது.
  • பருவநிலைக் கட்டுப்பாடு, மனித நல்வாழ்வு மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தில் இந்தக் காடுகளின் முக்கியப் பங்கில் கவனம் செலுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Forest and Food" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்