TNPSC Thervupettagam

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17

October 21 , 2024 7 days 73 0
  • அரசாங்கங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் வறுமை பற்றிய பேச்சு வார்த்தை மற்றும் புரிதலை ஊக்குவிக்க இந்த நாள் முயற்சிக்கிறது.
  • 1987 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், வறுமை, பசி, வன்முறை மற்றும் அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்களை நன்கு நினைவு கூரும் வகையில் சுமார் 100,000க்கும் மேற்பட்ட மக்கள் பாரீஸ் நகரில் உள்ள ட்ரோகாடெரோ எனுமிடத்தில் கூடினர்.
  • 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) இந்த நாளை அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Ending Social and Institutional Maltreatment Acting together for just, peaceful and inclusive societies" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்