அரசாங்கங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் வறுமை பற்றிய பேச்சு வார்த்தை மற்றும் புரிதலை ஊக்குவிக்க இந்த நாள் முயற்சிக்கிறது.
1987 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், வறுமை, பசி, வன்முறை மற்றும் அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்களை நன்கு நினைவு கூரும் வகையில் சுமார் 100,000க்கும் மேற்பட்ட மக்கள் பாரீஸ் நகரில் உள்ள ட்ரோகாடெரோ எனுமிடத்தில் கூடினர்.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) இந்த நாளை அறிவித்தது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Ending Social and Institutional Maltreatment Acting together for just, peaceful and inclusive societies" என்பதாகும்.