TNPSC Thervupettagam

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17

October 22 , 2022 673 days 271 0
  • இது உலகளாவியப் பிரச்சினையான வறுமை பற்றியும், அது மனித உரிமைகள் மற்றும் மனித மாண்புகளை எவ்வாறு மீறுகிறது என்பது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கான தினமாகும்.
  • பாரீஸ் நகரில் நடைபெற்ற, கடும் வறுமை, வன்முறை மற்றும் பட்டினியால் பாதிக்கப் பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வானது இத்தினத்தின் முதல் சம்பவமும் வரலாற்றுப் பின்னணியும் ஆகும்.
  • இந்த ஆண்டிற்கான சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தின் கருத்துரு, "நடைமுறையில் அனைவருக்கும் மரியாதை" என்பதாகும்.
  • இந்த ஆண்டு சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தின் 30வது ஆண்டு விழாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்