TNPSC Thervupettagam

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் – 17 அக்டோபர்

October 19 , 2021 1044 days 411 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1992 ஆம் ஆண்டில் இந்த தினத்தினை  அறிவித்தது.
  • வறுமையில் வாழும் மக்கள் குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Building forward together : Ending persistent poverty, Respecting all people and our planet” (ஒன்றாக முன்னேறுதல் : நீடித்த வறுமையை ஒழித்தல், நமது மக்களையும் கிரகத்தையும் மதித்தல்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்