சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் – அக்டோபர் 17
October 20 , 2023
403 days
235
- வறுமையில் வாடும் மக்கள் மற்றும் பரந்த சமுதாயத்தினரிடையே புரிதல் மற்றும் பேச்சு வார்த்தையினை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதியன்று முதன் முதலாக இத்தினம் அனுசரிக்கப் பட்டதாக அறியப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘ஏற்புமிக்க வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பு: அனைவருக்கும் கண்ணியத்தை நடைமுறைப்படுத்துதல்’ என்பதாகும்.
Post Views:
235