TNPSC Thervupettagam

சர்வதேச வலிப்பு நோய் தினம் - பிப்ரவரி 12

February 17 , 2024 154 days 132 0
  • இது 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது இந்த நோய் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமான ஒரு தளத்தை வழங்குகிறது.
  • வலிப்பு நோய் என்பது ஒரு தொற்றாத நரம்பியல் நோயாகும்.
  • இது உலகம் முழுவதும் சுமார் 50 மில்லியன் மக்களை பாதிக்கிறது.
  • வலிப்பு நோய் என்பது தொற்றா நோயாகும்.
  • வெவ்வேறு காரணிகள் வலிப்பு நோய்க்கு வழிவகுக்கச் செய்ன்றன அல்லது ஏற்படுத்துகின்றன.
  • இந்த வகைகளில் உடலமைப்பு, மரபணு, தொற்று, வளர்சிதை மாற்றம், நோயெதிர்ப்பு மற்றும் அறியப்படாதக் காரணிகள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்