TNPSC Thervupettagam

சர்வதேச வளர்ச்சி மற்றும் அமைதிக்கான விளையாட்டுத் தினம் - ஏப்ரல் 06

April 8 , 2022 872 days 345 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இந்த தினமானது அறிவிக்கப்பட்டது.
  • மனித உரிமைகள், சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் விளையாட்டு ஏற்படுத்தக் கூடிய நேர்மறையான தாக்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை அதிகளவில் அங்கீகாரம் அளிப்பதை இந்தத் தினம் குறிக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் உலகளாவிய கருத்துரு, "அனைவருக்குமான நிலையான மற்றும் அமைதியான ஒரு எதிர்காலத்தைப் பாதுகாப்பது: விளையாட்டின் பங்களிப்பு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்