TNPSC Thervupettagam

சர்வதேச வானியல் தினம் - மே 18

May 24 , 2024 56 days 107 0
  • இது பேரண்டத்தின் பெரும் முக்கியத்துவத்தினை மதித்துக் கொண்டாடுவதற்காக அனுசரிக்கப் படுகிறது.
  • விண்வெளியில் நிகழும் நிகழ்வுகளைக் கவனிப்பதற்காக ஆண்டுக்கு இருமுறை இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டில், இது வசந்த காலத்தில் மே 18 ஆம் தேதியன்றும், இலையுதிர் காலத்தில் அக்டோபர் 12 ஆம் தேதியன்றும் அனுசரிக்கப்படும்.
  • இந்த நாள் 1973 ஆம் ஆண்டில் வடக்கு கலிபோர்னியாவின் வானியல் சங்கத்தின் தலைவராக இருந்த டக் பெர்கர் என்பவரால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்