சர்வதேச வானியல் தினம் – ஏப்ரல் 29
April 29 , 2023
579 days
198
- சர்வதேச வானியல் தினமானது, ஆண்டிற்கு இரண்டு முறை அனுசரிக்கப்படுகிறது.
- இதில் ஒன்று வசந்த காலத்திலும் மற்றொன்று இலையுதிர் காலத்திலும் கொண்டாடப் படுகிறது.
- வசந்த கால வானியல் தினமானது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியன்று நிகழச் செய்கிறது.
- முதலாவது வானியல் தினமானது, 1973 ஆம் ஆண்டில் வடக்குக் கலிபோர்னியாவின் வானியல் சங்கத்தினால் கொண்டாடப்பட்டது.
Post Views:
198