TNPSC Thervupettagam

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்யா விலகல்

July 31 , 2022 723 days 336 0
  • 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
  • விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்யா வெளியேறுவதால், தனியார் நிறுவனங்கள் விண்வெளி நிலையத்திற்குள் நுழைவதற்கான புதிய வாய்ப்புகளை அது வழங்கும்.
  • சீனா டியாங்காங் என்ற தனது சொந்த விண்வெளி நிலையத்தினை உருவாக்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை நிறைவு செய்ய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்