TNPSC Thervupettagam

சர்வதேச விண்வெளி நிலையத்தில் திரைப்படம்

October 24 , 2022 637 days 390 0
  • ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் விண்வெளியில் படம் எடுத்த முதல் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • பிரம்மாண்ட செலவில் உருவாகி வரும் இப்படத்தின் காட்சிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் படமாக்கப்படவுள்ளது.
  • இந்தக் குழு தற்போது நாசா மற்றும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுமூகமான படத் தயாரிப்பினை மேற்கொள்வதனை உறுதி செய்வதற்காக பணியாற்றி வருகிறது.
  • விண்வெளியில் திரைப்படம் எடுக்கும் முதல் ஹாலிவுட் ஸ்டுடியோ நிறுவனம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்