TNPSC Thervupettagam

சர்வதேச விதவைகள் தினம் - ஜூன் 23

June 24 , 2023 523 days 228 0
  • உலகளவில் விதவைகளின் அவல நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக வாதிடுவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • விதவைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் தனித்துவமான சமூக, பொருளாதார மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் முக்கிய அவசியத்தை நினைவூட்டுவதாக இந்த நாள் விளங்குகிறது.
  • இந்த நாள் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு 'பாலினச் சமத்துவத்திற்கானப் புதுமை மற்றும் தொழில்நுட்பம்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்