சர்வதேச விதவைகள் தினம் – ஜுன் 23
June 26 , 2020
1617 days
499
- இந்தத் தினமானது ஸ்ரீமதி புஷ்பா வாடி லோம்பா என்பவரின் நினைவாக லோம்பா நிறுவனத்தினால் நிறுவப் பட்டுள்ளது.
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2010 ஆம் ஆண்டில் இத்தினத்தை ஏற்றுக் கொண்டது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நான் ஒரு தலைமுறை சமத்துவம் : பெண்களின் உரிமைகளை உணர்தல்” என்பதாகும்.
Post Views:
499