TNPSC Thervupettagam

சர்வதேச விமான சேவை தினம் – டிசம்பர் 7

December 8 , 2017 2573 days 1019 0
  • சர்வதேச விமான சேவைக்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்றதை குறிக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ஆண்டுதோறும்  சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தால் [International Civil Aviation Organisation-ICAO] சர்வதேச விமான சேவை தினம் கொண்டாடப்படுகின்றது.
  • உலகின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில், விமான சேவைகளுக்கு, குறிப்பாக சர்வதேச விமான சேவைகளுக்கு உள்ள முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகின்றது.
  • 2015-முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான சர்வதேச விமான சேவை தினத்தின் கருத்துரு “அனைத்து நாடுகளிலும் விமான சேவையை ஏற்படுத்த ஒன்றாக செயல்படுதல்” (Working Together to Ensure No Country is Left Behind).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்