TNPSC Thervupettagam

சர்வதேச விளையாட்டில் ரஷ்யா

December 22 , 2020 1358 days 511 0
  • ஜெனீவாவில் உள்ள விளையாட்டிற்கான நடுவர் நீதிமன்றமானது ஒலிம்பிக் அல்லது இதர சர்வதேச சாம்பியன்ஷிப்பில் தனது பெயர், கொடி மற்றும் கீதம் ஆகியவற்றை 2 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த இரஷ்யாவிற்குத் தடை விதித்துள்ளது.
  • மேலும் இரஷ்யாவின் மீது அடுத்த 2 ஆண்டுகளுக்கு நடைபெறும் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கு கொள்வதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
  • எனினும், இரஷ்ய வீரர்கள் மற்றும் அணிகள் அனைத்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் விளையாட அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
  • இது வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ், பெய்ஜிங்கில் நடைபெற இருக்கும் 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், மற்றும் கத்தாரில் 2022 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் பிபா உலகக் கோப்பை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • ”சமநிலை தடகளம்” அல்லது ”சமநிலை அணி’ என்ற சொற்கள் சமநிலை முக்கியத்துவம் கொண்டதாக இருப்பின் தனது சீருடைகளின் மீது ரஷ்யப் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்