TNPSC Thervupettagam

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க WADA தடை

December 12 , 2019 1809 days 667 0
  • உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் (World Anti-Doping Agency - WADA) செயற்குழுவானது ரஷ்யாவை அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒலிம்பிக் போட்டி (2020 - டோக்கியோ & 2022 - பெய்ஜிங்) மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது.
  • WADA அமைப்பானது 2015 ஆம் ஆண்டு ரஷ்யத் தடகளப் போட்டியில் அதிக அளவிலான ஊக்க மருந்து உட்கொண்டதற்கான ஆதாரங்களை முதன்முதலில் கண்டறிந்தது.
  • ஆனாலும் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டின் கொடி அல்லது கீதம் இல்லாமல் முக்கியமான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிடலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்