TNPSC Thervupettagam

சர்வதேச வெப்பமண்டல தினம் – ஜுன் 29

June 30 , 2020 1550 days 665 0
  • இது வெப்பமண்டலப் பகுதியின் மிகச் சிறப்பான பன்முகத் தன்மையை அனுசரிப்பதற்காகக் கொண்டாடப் படுகின்றது.
  • 2016 ஆம் ஆண்டு ஜுன் 14 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இத்தினத்தை ஏற்றுக் கொண்டது.
  • 2014 ஆம் ஆண்டில் இத்தினத்தன்று, நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூகி முதலாவது வெப்பமண்டலப் பகுதியின் நிலைமை என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
  • வெப்பமண்டலப் பகுதி என்பது புவியில் உள்ள கடகரேகை (23° 27 வடக்கு) மற்றும் மகர ரேகை (23° 27 தெற்கு) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதி என்று வரையறுக்கப்படும் ஒரு பகுதியாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்