TNPSC Thervupettagam

சர்வதேச வெளிறல் (Albinism) விழிப்புணர்வு தினம் - ஜூன் 13

June 15 , 2018 2296 days 942 0
  • உலகம் முழுவதும் ஜூன் 13ம் தேதி சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.
  • 2018ம் ஆண்டிற்கான சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினத்தின் கருத்துரு - "உலகிற்கு நமது ஒளியை ஜொலிக்கச் செய்வது" என்பதாகும்.
  • வெளிறல் குறைபாட்டுடன் கூடிய மக்களின் உரிமைகள் பாதுகாத்திட சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகின்றது. மேலும் வேலைவாய்ப்பு, கல்வி, நீதி மற்றும் சிறந்த சுகாதாரம் ஆகிய விவகாரங்களில் சமமான வாய்ப்பினை ஏற்படுத்தி உறுதி செய்திடவும் முயற்சி மேற்கொண்டிட இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2014ம் ஆண்டு ஐ.நா. பொது அவை ஜூன் 13ம் தேதியை சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினமாக 2015ம் ஆண்டு முதற்கொண்டு அனுசரிக்க தீர்மானித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்