TNPSC Thervupettagam

சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் – ஜூன் 13

June 13 , 2019 1935 days 562 0
  • ஜூன் 13 அன்று உலக அளவில் சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது வெளிறல் குறித்த தொன்மத்தை அகற்றுவதற்கும், அது குறித்த களங்கத்தை குறைப்பதற்கும், சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வெளிறலுடன் வாழும் மக்களுக்கு எதிரான வன்முறையைக் குறைப்பதற்கும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது வெளிறலுடன் வாழும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து ஊக்கப் படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் தீர்மானத்தினால் 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “இன்னும் உறுதியுடன் எழுந்து நில்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்