2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கடற்படை ஆய்வானது (IFR) இந்தோனேசியாவின் பாலியில் தற்போது நடைபெற்று வருகிறது.
IFR என்பது பல்வேறு நாடுகளின் கடற்படைப் படைகளைக் காட்சிப்படுத்துகின்ற ஒரு மதிப்புமிக்க பன்னாட்டுக் கடற்படை நிகழ்வாகும் என்பதோடு இந்தோனேசியாவின் அதிபரால் இது மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
இது கடல்சார் பாதுகாப்பு பற்றிய பல்வேறு விவாதங்களை முன் வைப்பதோடு, உலக நாடுகளின் கடற்படைகளிடையே நல்லிணக்கத்தினை ஊக்குவிக்கிறது.