TNPSC Thervupettagam

சர்வதேசக் கடலோடிகள் தினம் - ஜூன் 25

June 26 , 2023 424 days 181 0
  • சர்வதேச வர்த்தகம், உலகப் பொருளாதாரம் மற்றும் பொதுச் சமூகம் ஆகியவற்றில் இந்தக் கடல்வழி பயணர்கள் (கடலோடிகள்) ஆற்றும் தனித்துவமானப் பங்கினை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
  • இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் சர்வதேசக் கடல்சார் அமைப்பினால் (IMO) தொடங்கப் பட்டது.
  • இந்த ஆண்டு கப்பல்களில் இருந்து வெளியாகும் மாசினைத் தடுப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (MARPOL) ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கச் செய்கிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது ‘50 ஆம் ஆண்டில் MARPOL உடன்படிக்கை - நமது உறுதிப்பாடு மேலும் தொடர்கிறது’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்