TNPSC Thervupettagam

சர்வதேசக் கணித தினம் - மார்ச் 14

March 17 , 2020 1656 days 711 0
  • கணிதத்தின் சிறப்பு & முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கணிதத்தின் அடிப்படை பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது கொண்டாடப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “எங்கும் கணிதம்” என்பதாகும்.
  • தற்பொழுது மார்ச் 14 ஆம் தேதியானது பை தினம் என்று அழைக்கப்படுகின்றது. இத்தினமானது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்