அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதில் கல்வியின் முக்கியத்துவத்தை இந்த நாள் குறிக்கிறது.
முதல் சர்வதேசக் கல்வி தினம் ஆனது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, 'AI and education: Preserving human agency in a world of automation' என்பதாகும்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் நவம்பர் 11 ஆம் தேதியன்று இந்தியா தனது தேசியக் கல்வி தினத்தைக் கொண்டாடுகிறது.