TNPSC Thervupettagam

சர்வதேசக் கல்வி தினம் – ஜனவரி 24

January 29 , 2021 1309 days 432 0
  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 03 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்தத் தினத்தை சர்வதேசக் கல்வி தினமாக அறிவிப்பதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • இந்த ஆண்டிற்கான இதன் கருத்துரு, ”கோவிட்-19 தலைமுறைக்கானக் கல்வியை மீட்டெடுத்தல் மற்றும் புத்துயிர் பெறச் செய்தல்” என்பதாகும்.
  • நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு – 4 ஆனது 2030 ஆம் ஆண்டில் ”அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரம் கொண்ட கல்வியை உறுதி செய்தல் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான வாய்ப்புகளை ஊக்குவித்தல்” என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குழந்தை உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தமானது 1989 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்