TNPSC Thervupettagam

சர்வதேசக் கழிவுகள் அற்ற தினம் – மார்ச் 30

April 1 , 2025 10 hrs 0 min 67 0

v இந்தத் தினமானது உலகளவில் கழிவு மேலாண்மையை நன்கு அதிகரிப்பதன் பெரும் முக்கியத்துவத்தையும், கழிவு மாசுபாடு நெருக்கடியை நிவர்த்தி செய்ய நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி முறைகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

v ஒவ்வோர் ஆண்டும், மனிதகுலம் சுமார் 2.1 பில்லியன் முதல் 2.3 பில்லியன் டன் வரை நகராட்சி திடக்கழிவுகளை உருவாக்குகிறது.

v 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Towards Zero Waste in Fashion and Textiles" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்