TNPSC Thervupettagam

சர்வதேசக் காடுகள் தினம் - மார்ச் 21

March 22 , 2022 889 days 343 0
  • பல்வேறு வகையான காடுகளின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மார்ச் 21 ஆம் தேதியை சர்வதேச காடுகள் தினமாக அறிவித்தது.
  • காடுகளின் மதிப்பை உணரவும் பாதுகாக்கவும் மற்றும் உயிரினங்களின் வாழ்வில் காடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு நினைவூட்டவும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "காடுகள் மற்றும் நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு " என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்